Saturday, January 8, 2011

தாய்மை

எங்கு பிறப்போம்
எங்கு இருப்போம்
எங்கு இறப்போம்
என்று தெரியாது
என்னே விந்தை
இந்த விந்தைஇல்
உண்மை ஒன்றே
அது
" தாய்மை "

2 comments:

Sumithra Palanisamy said...

vanakkam maanudathin kathalaaaaaa

மானுடத்தின் காதலன் said...

அன்பு சகோதரிக்கு வணக்கம் ...

Post a Comment